2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற அழகி அன்சி கபீர் கார் விபத்தில் பலியான வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். மிஸ் கேரளா பட்டம் வென்ற அழகி அன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் அவர்களுடைய நண்பர் உள்ளிட்டோர் நவம்பர் 1ஆம் தேதி அன்று கொச்சியில் கார் விபத்தில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ள முக்கிய குற்றவாளியான ராய் வயலாட் என்பவர் நம்பர்-18 ஹோட்டலின் உரிமையாளர் ஆவார்.ஓட்டலில் சிசிடிவி பதிவுகளை […]
