பீகாரில் கடந்த சில மாதங்களாக தங்கள் பெண் குழந்தைகள் காணாமல் போனதாக அல்லது கடத்தப்பட்டதாக புகார் அளிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் போலீசார் விசாரணையில் சிறுமிகள் கடத்தப்படவில்லை என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்களாகவே விருப்பப்பட்டு காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது போலீசாரின் அறிக்கையை நம்பினால் கடந்த ஆறு மாதங்களில் பீகாரில் இது போன்ற 1870 சிறுமிகள் திருமணத்திற்காக மோடி போனதாக வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் ஜனவரி மாதத்தில் 240 வழக்குகளும், […]
