ஓடும் காரில் இருந்து இளம் பெண்ணின் சடலம் தூக்கி வீசப் படுவது போன்ற சிசிடி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அவினாசி சாலையில் சின்னியம்பாளையம் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் செல்வதற்கு முன்பாக பல வாகனங்கள் அந்த உடலின் மேல் ஏறியதால் அந்த உடல் உருக்குலைந்து போனது. சாலை விபத்தால் அந்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று அவர்கள் எண்ணி […]
