நிவர் காரணமாக கடற்கரை பகுதியில் நிறைய தங்கம் கிடந்ததால் மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் சில […]
