இந்திய குடிமகன்களாகிய அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. நமது முக்கிய அடையாள சான்றாக ஆதார் அட்டை தான் மாறி இருக்கிறது கல்வி சம்பந்தமான வேலைகள் தொடங்கி பணிபுரியும் இடங்கள் அரசின் சலுகைகள் பெறவும் ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிவிட்டது. இந்த அடையாள அட்டையில் நமது கைரேகை, கருவிழி, முழுமையான விவரங்கள் என தனிநபரின் அனைத்து ரகசியங்களும் அடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது அரசு ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கவும் […]
