Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவை தொடர்ந்து…. திருமண ஒளிபரப்பு உரிமையை ஓடிடி நிறுவனத்திற்கு விற்ற ஹன்சிகா?….. லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமானார். அதன் பிறகு நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்‌. இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடங்கள் பழமையான அரண்மனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. அடுத்த ரவுண்டுக்கு தயாரான தனுஷ்…. வெளியான மாஸ் தகவல்…. கொண்டாடும் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில்  வெளியான 3 படங்களுமே தோல்வி அடைந்த நிலையில், திருசிற்றம்பலம் திரைப்படம் தனுசுக்கு மாபெரும் கம்பேக்காக அமைந்தது. இந்த படத்தை ஜவகர் மித்ரன் இயக்க, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன வேணா சொல்லிக்கோங்க” அண்ணாச்சிக்கு எண்டே கிடையாது…. தி லெஜென்டால் கிடைத்த லாபம்….!!!!

தி லெஜன்ட் திரைப்படம் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் தயாரித்து ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தி லெஜன்ட். இந்த படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் உலகெங்கிலும் ரூபாய் 45 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் ஜேடி ஜெர்ரி இயக்கிய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த தி லெஜன்ட் திரைப்படம் சாட்டிலைட் மற்றும் ஓடிடியில் அதிக விலைக்கு […]

Categories

Tech |