தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடந்த சில வருடங்களாக பிரச்சனைகளின் காரணமாக திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த சிம்பு மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து விட்டு மாநாடு திரைப்படத்தில் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்து வெற்றி கரமாக ஓடிய நிலையில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் […]
