திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகா பெரியகுடி பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி ஒரு ஹைட்ரோ கார்பன் கிணற்றை தொடங்கினார்கள். அந்த நேரத்தில் அதிக அழுத்தத்தின் காரணமாக அந்த கிணறு விபத்து ஏற்பட்டு, முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த நிலையில கடந்த மாதத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் அந்த கிணத்தை நாங்கள் மறுபடியும் சரி பண்ண போகின்றோம். சரி பண்ணுவதற்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு, அதன்படி கூட்டம் போட்டார்கள். இந்த கூட்டம் போட்டது தெரிந்துகொண்ட விவசாயிகள் […]
