சிறுவன் ஒருவன் ஒவ்வாமையினால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் 12 வயதான சிறுவன் Cason Hollwood. இச்சிறுவன் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டுள்ளார். தன் தாய் மற்றும் சகோதரர்கள் மூவருடன் வசித்து வந்துள்ள இச்சிறுவன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக ஆர்வமாக இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து Cason Hollwood கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தன் தாத்தா மற்றும் பாட்டியுடன் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டுள்ளார். அதன்பின் சில மணி நேரங்களுக்கு […]
