பிரபல நடிகருக்கு விஷால் ஒழுங்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும், இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர். இதில் விஷால் வெற்றி பெற்று பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்நிலையில் இயக்குனர் பாக்கியராஜ் நடிகர் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக விஷால் பாக்யராஜுக்கு ஒழுங்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி […]
