மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ஒன்றிய அலுவலம் அமைந்துள்ளது. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக சௌந்தர்ராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள்ளேயே சிகரெட் பிடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதோடு வட்டார வளர்ச்சி அலுவலர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டிருந்தார். அந்த விசாரணையில் சௌந்தர்ராஜன் மீதான […]
