சுதந்திரம் தினம் அன்று பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும் சுற்றுலாத் தலங்கள், பெரிய புகழ் பெற்ற 75-கட்டிடங்கள் முவர்ணத்தின் வெளிச்சத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனால் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, உலக முழுவதுமாக அமைந்திருக்கும் இந்தியத் தூதரகங்கள் அனைத்தும் 75-ஆவது சுதந்திர தினம் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இதில் இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் 75 முக்கிய சுற்றுலாப் பகுதி மற்றும் கட்டிடங்களில் இன்று மாலை நேரம் முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி […]
