வானியல் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இஎஸ்ஓ என்னும் ஐரோப்பிய ஆய்வகத்தின் வானியலளர்கள் மிகப்பெரிய நட்சத்திரம் ஒன்று சக்தி வாய்ந்த வெடிப்பினால் சிதறிய பின் மீதமுள்ளவற்றை கண்டறிந்திருக்கின்றனர். ஏறக்குறைய 11 ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறி இருக்கிறது அவ்வாறு வெடிக்கும் போது அந்த நட்சத்திரம் தனது இறுதி வாழ்நாளில் சூரியனை விட 8 மடங்கு அதிக எடையுடன் இருந்திருக்க கூடும் என விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது. இந்த நிலையில் பெரிய நட்சத்திரம் வெடித்த […]
