பிக்பாஸ் சீசன் 6 குறித்து வெளியான தகவலால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் 9ஆம் தேதி பிக்பாக்ஸ் 6 நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகின்ற நிலையில் போட்டியாளர்களின் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் ராஜலட்சுமி, விஜே அர்ச்சனா, ஸ்ரீநிதி சுதர்சன் உள்ளிடோர் பங்கேற்பது உறுதியாகிவிட்டதாக பேசப்படுகின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பு […]
