மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் அசாதாரண நிகழ்வை மக்கள் கண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் வேகமாக நகரும் ஒளி காணப்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வை மக்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். முன்னதாக மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தின் ஜபுவா,பர்வாணி மாவட்டங்களிலிருந்து வானத்தில் வேகமாக பயணித்த ஒளி வெள்ளக் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. விண்ணில் விண்கற்கள் பயணிக்கும்போது […]
