44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி கடந்த 10 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா (09.08.2022) அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த […]
