சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் 28 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் விதமாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அப்போது நடத்தப்பட்டது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000 […]
