ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தனர். டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்களே இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். இதில் இந்திய வீரர் ஐஸ்வர்யா பிரதாப் சிங் […]
