டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெண்கல பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான பேப்லோ கரீரியோ பஸ்டாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என்ற செட் கணக்கில் கரீரியோ கைப்பற்றினார். இதையடுத்து டை பிரேக்கர் வரை சென்ற போட்டியில் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பிறகு 7-6 […]
