சர்வதேச போட்டிகளிலிருந்து ரஷ்யாவை தடைசெய்ய வேண்டுமென விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஆறாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதலை நடத்தியதன் காரணமாக பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அணு ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளதால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் […]
