Categories
விளையாட்டு

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு …. ரூ 1 கோடி பரிசுத்தொகை ….சிஎஸ்கே அறிவிப்பு ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று  சாதனை படைத்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ்  சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ரூபாய் 1 கோடி பரிசு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது . அதோடு அவரை கௌரவப்படுத்தும் வகையில் ஒலிம்பிக்கில் 87.58  மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் : இந்தியாவின் நீரஜ் சோப்ரா …. தங்கம் வென்று சாதனை ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் மல்யுத்தம் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் பஜ்ரங் புனியா , நீரஜ் சோப்ரா பங்கேற்றனர். இதில் ஆடவர் வெண்கலப் பதக்கத்தை காண போட்டியில் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதையடுத்து […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் : இந்தியாவின் நீரஜ் சோப்ரா அசத்தல் …. இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்….!!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தகுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று  இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது .இதில் இன்று காலை ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில் தனது முதல் வாய்ப்பிலேயே  86.65  மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார். இதனால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இந்நிலையில் வருகின்ற […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் : மகளிர் ஈட்டி எறிதலில்…. இந்திய வீராங்கனை அன்னு ராணி தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தோல்வியடைந்தார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்  இன்று காலை நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் 15 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் இந்திய வீரர்களை  அன்னு ராணி பங்கேற்றார். இதில் முதல் வாய்ப்பில் 50.35 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி  எறிந்தார் . 2-வது வாய்ப்பில் 53.19  மீட்டர் தூரம் எறிந்தார் . […]

Categories

Tech |