உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களில் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்கள் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் கி.மு.776 ஆம் ஆண்டு முதல் கி.மு. 393 ஆம் ஆண்டு வரை ஜியஎஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய […]
