தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவிற்கும், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாத மறைவிற்கும் அனுதாபம் தெரிவிக்கும் விதமாக இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. அதன் பின் கோவை தங்கம் உள்ளிட்ட முன்னால் எம்எல்ஏக்கள் மறைவு பற்றியும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது அதன் பின் சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது. இதன் பின் 11 மணியளவில் அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் […]
