அதிமுகவில் கடந்த நான்கு வருடங்களுக்குப் பின் ஒற்றை தலைமை விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஓ பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின் அதே நாளில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த […]
