தானியங்கி ஒற்றை சாளர முறையில் கட்டடம் கட்ட அனுமதி பெறும் முறை இன்று (மே 1) முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குடும்பம் மற்றும் நகர்ப்புற ஊராக இயக்ககம் மூலம் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.கட்டடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டி இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு அலைச்சல் அதிகம் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து கட்டடம் கட்டுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றை சாளர […]
