காரிப்பட்டி அருகே ஒற்றை குரங்கிடம் மாட்டிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பித்த வீடியோ வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அருகே உள்ள சாலை மறைகுலம் என்ற கிராமத்தில் ஒற்றை குரங்கு ஒன்று ஊரில் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த குரங்கு தெருவில் செல்லும் அனைவரையும் துரத்தி அடித்து வருவதாகவும், அது தற்போது வரை 15க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறிய தாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். அதனால் அப்பகுதியினர் மற்றும் நாய்களும் அந்த குரங்கை பார்த்து […]
