மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் ஒற்றை காலுடன் 2800 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் தன்யா தாகா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். அவர் ஒற்றைக் காலை இழந்தவர். அந்தப் பெண் ஒற்றை காலுடன் 42 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 2800 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்துள்ளார். தன் உடலில் உள்ள குறையையும் அவர் உணராமல் சாதனை படைத்திருப்பது, பலருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது. அவருக்கு தொடர்ந்து […]
