Categories
தேசிய செய்திகள்

ஒற்றுமை யாத்திரை….. அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி..!!

ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா என பல மாநிலங்களில் தன்னுடைய நடை […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் ஒற்றுமை யாத்திரையில் இது கட்டாயம்….. சற்றுமுன் மத்திய அரசு திடீர் உத்தரவு….!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதனை குறிப்பிட்டு மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் […]

Categories

Tech |