நடிகை சமந்தா புதிய விதமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வளம் வருகிறார். இவர் சென்ற வருடம் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்தது அனைவரும் அறிந்ததே. இவர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார். இவர் என்ன செய்தாலும் டிரண்டிங் ஆகி வருகின்றது. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடிய நடனம் விமர்சனங்களை […]
