நீங்கள் ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்தி கொண்டிருந்தால் அதை அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு நான் சொல்வதை உன்னிப்பாக கவனியுங்கள் என்று நாம் படிக்கும் பள்ளியிலும் சரி வேலைப் பார்க்கும் நிறுவனங்களிலும் சரி அதிகமாக கேட்டிருப்போம். இப்படி கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்பவர்கள் அனைவரும் எவ்வாறு ஒரு வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கற்றுத் தருவதில்லை. இதே மாதிரி பிரச்சினையை தான் தண்டபாணி என்பவர் தனது இளம் வயதில் சந்தித்தார். அவரின் சிறுவயதிலிருந்தே […]
