தேனி மாவட்டத்தில் மது கடைகள் திறக்கப்பட்டதையடுத்து நேற்று ஒரே நாளில் 3 கோடியே 95லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழக அரசு நேற்று முதல் மது கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது. இதன்படி தேனி மாவட்டத்தில் சுமார் 93 மதுக்கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து மதுபிரியர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். இதனால் ஒரே நாளில் எதிர்பாராத […]
