தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றர். இந்நிலையில் துணிவு-வாரிசு படங்களைபோன்று ஒரே நாளில் ரிலீஸ் ஆன அஜித் மற்றும் விஜய் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். […]
