ஆதார் எண்ணை தெரிவித்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுபவர்கள் கருத்தில் கொண்டே திட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. நாடாளுமன்ற […]
