இந்தியாவில் ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து உர நிறுவனங்களும் தங்கள் பொருட்களை பாரத் என்ற பெயரில் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் உர நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதனால் வர்த்தக முத்திரை மற்றும் விவசாயிகள் உடனான ஈடுபாடு இரண்டையும் பாதிக்கும் என அந் நிறுவனங்கள் கூறுகின்றது. PMBJP திட்டத்தின் கீழ் உர நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியத்தை வழங்கி வருகின்றது. […]
