தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சென்னை பெருநகர் போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, மாநில போக்கவரத்து துறை, சி.எம்.டி.ஏ., மாநகரப் போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மாநகராட்சி ஆகிய பல்வேறு துறைகள் அடங்கும். சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் படுத்தக்கூடிய நோக்கில் CUMTA கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் யாரும் இந்த திட்டத்தை […]
