ஜெர்மனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள Koenigs Wusterhausen என்ற நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டை தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டுக்குள் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கொடூரமான முறையில் […]
