ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஆதரவு ஆப்கான் படைகள் சனிக்கிழமை நள்ளிரவு நடத்திய இந்த அதிரடி வான்வழி தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான் ஆதரவு உள்ளூர் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் நிம்ரோத் […]
