ஒரே கிராமத்தைச் சேர்ந்த 40 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் செருவலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரது கிராமத்தில் திடீரென ஆடுகள் இறந்து விடுகின்றன. மேலும் இவருக்கு சொந்தமான 40 ஆடுகளும் இறந்து விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி கிராம மக்கள் ஆடுகள் இறப்பதன் காரணம் தெரியாமல் இருந்தனர். இந்நிலையில் செருவலிங்கம் முதலமைச்சருக்கு அளித்த புகாரில் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது எங்களது கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாகும். […]
