ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை தொடங்கி சிறிது நாட்களில் எதிர்பார்ப்பது என்பது குழந்தை தான். குழந்தை என்பது அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக விளங்குகின்றது. குழந்தையை பெற்று எடுக்கும் தருணம் என்பது மிகவும் உன்னதமானது. ஒவ்வொரு தாய்மாரும் அந்த தருணத்திற்காக காத்திருப்பார்கள். பல நாடுகளில் ஒரு தாய் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பார்கள். இது சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். ஏன் ஒரு சில தாய்மார்கள் மூன்று குழந்தைகள் வரை பெற்றெடுப்பார்கள் இதுபோன்ற சம்பவங்கள் […]
