டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு நாள் வேளாண் மாநாட்டையும், கண்காட்சியும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பிறகு 600 விவசாய இடுபொருள் மையங்களையும் தொடங்கி வைத்தார். அதனைப் போல பி.எம். பாரதிய ஜன் உர்வர்க் ப்ரியோஜனா ‘ஒரே நாடு ஒரே உரம்’ எனும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மேற்படி உரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பாரத் என்ற ஒரே வர்த்தக முத்திரையில் உரங்களை தயாரிக்க வேண்டும் என்பதை இந்த திட்டத்தின் நோக்கம் […]
