Categories
மாநில செய்திகள்

ஒரே பெயரில் பல மின் இணைப்பு….  ஆய்வுக்கு அதிரடி உத்தரவு…!!!

ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தலைமைப் பொறியாளருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் தற்போது எதுவும் இல்லை என்ற அளவுக்கு மின்சாரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் பல நிறுவனங்கள், வீடுகள், விவசாயம், கட்டிடங்கள் என்று அனைத்துக்கும் மின்சாரம் இன்றியமையாததாக உள்ளது.  அதேபோன்று தமிழகமும் மின் மிகை மாநிலமாக தற்போது நிலவி வருகின்றது. ஆனால் தமிழகத்தில் ஒரே வளாகத்தில், ஒரே […]

Categories
மாநில செய்திகள்

ஒரே இணைப்பில் TV, Phone, Internet…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

ஒரே இணைப்பில் TV, Phone, Internet சேவைகளை வழங்க மத்திய அரசின் ரூ.1815.31 கோடி நிதி உதவியுடன் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசின் பாரத்நெட் திட்டமானது அனைத்து ஊராட்சிகளிலும் கண்ணாடி இலை கம்பிவடம் மூலமாக அதிவேக அலைக்கற்றையை வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தினை ரூ.1815.31 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பாரத்நெட் திட்டத்துடன் சேர்த்து தமிழ்நெட் எனும் திட்டத்தின் மூலம் அனைத்து பேரூராட்சிகள், […]

Categories

Tech |