மியான்மரின் பாதுகாப்பு படையினர் ஒரே நாளில் 114 பேரை சுட்டுக் கொல்லப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்திவிட்டு ராணுவ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அதன் ஆணவத்தை மக்கள் மீது காட்ட தொடங்கியது. அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாள்தோறும் தொடர்ச்சியாக வீதிகளில் போராட்டம் செய்து வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி காரணமாக போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றனர். மியான்மரின் 2-வது […]
