ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இரு சடலங்களை போலீசார் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இங்கிலாந்தின் Kettering நகரத்தில் Slate Drive என்னும் பகுதி உள்ளது. அந்த பகுதியில் 3 லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிலிருந்து கடந்த 27ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் போலீசார் இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
