பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் வழங்கப்படும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனர். இதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உணவு மற்றும் […]
