பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோஸிற்க்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் வருடத்தில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி, அவருக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை காட்டிலும், இரு மடங்கு அதிகமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு ஒரு வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 19.5 மில்லியன் பவுண்டுகள், அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர் 37 மில்லியன் பவுண்டுகள் செலவளித்துள்ளார். அதன் பின்பு, அவரின் குழு அதனை […]
