அமெரிக்காவில், பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு சில நிமிட இடைவெளி ஒரு வருட இடைவெளியாக மாறிய நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ என்ற தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தைகள் பிறந்த நேரம் ஒரு வருட வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. அதாவது, இவர்களின் முதல் குழந்தை, கடந்த 2021 ஆம் வருடம் டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவு 11:45 மணியளவில் பிறந்தது. அதன் […]
