அமெரிக்காவில் ஒரு வயதே ஆன ப்ரிக்ஸ் என்ற குழந்தை மாதம் சுமார் 75 ஆயிரம் சம்பாதிப்பதாக ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ப்ரிக்ஸ் (ஒரு வயது) என்ற குழந்தையுடைய தாய் இன்ஸ்டா பக்கத்தில் தான் மேற்கொள்ளும் பயண புகைப்படங்களை பகிர்ந்து வந்துள்ளார். அதேசமயம் அவர் பயணம் செய்யும் இடங்கள் குறித்து விவரித்து ஒரு புத்தகமும் எழுதி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கர்ப்பமானதால் பயணமும் தடைபட்டது. இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த விதமான போஸ்டும் பகிர முடியாத […]
