Categories
உலக செய்திகள்

வெறும் ₹1க்கு 1 லிட்டர் பெட்ரோல்….. எங்கு தெரியுமா?….. நீங்களே பாருங்க…..!!!!

வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் . இந்நிலையில் உலகிலேயே தென் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு லிட்டர் பால் விலை ரூபாய் 100″… ட்விட்டரில் வைரலான செய்தி… இதற்குப் பின் உள்ள காரணம் இதுதான்..!!

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படும் என்று ட்விட்டரில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. இந்த செய்திக்குப் பின்னால் உள்ள உண்மையை குறித்து தெரிந்து கொள்வோம். பெட்ரோல் டீசல் விலை, சமையல் எரிவாயு விலை என்று அடுத்தடுத்து மக்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயங்கள் வந்த வண்ணம்தான் உள்ளது. ஏற்கனவே இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள் தற்போது ஒரு லிட்டர் பாலின் விலை 100 ரூபாய் வரைக்கு விற்கப்படும் என்று டுவிட்டரில் வெளியான […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“20 திருக்குறள் சொல்லுங்க”… 1 லிட்டர் பெட்ரோல் இலவசமா வாங்கிட்டு போங்க…. பெட்ரோல் பங்கில் அசத்தல் அறிவிப்பு..!!

கரூர் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் 20 திருக்குறளை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்து மாணவர்களை திருக்குறள் படிக்க தூண்டி வருகின்றனர். கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகப் பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்கில், பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து பத்து திருக்குறள் ஒப்புவித்தல் அரை லிட்டர் பெட்ரோல் இலவசம். 20 திருக்குறள் ஒப்புவித்தல் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜனவரி 14 முதல் இந்த ஊக்க […]

Categories

Tech |