ஜெர்மனியில் கடந்த ஒரே நாளில் ஒரு லட்சம் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உலகம் முழுக்க அதிகமான நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. எனவே, பல நாடுகளும், கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்று எதிர்பாராத வகையில் அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரே நாளில் ஒரு லட்சம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அந்நாட்டில் கடந்த ஒரே நாளில் 1,12, 323 […]
