தமிழகம் முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய நடைபெற்று வருகிறது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த […]
